India

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் – மகாராஷ்டிராவில்

Rate this post

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் மகாராஷ்டிராவில் நுழைந்தது

இந்திய ஒற்றுமை பயணத்தை செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார் ராகுல் காந்தி. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் அவரது பயணத்தை முடித்துக்கொண்டவர், நேற்றிரவு நவம்பர் 7 மகாராஷ்டிராவின் நான்டெட் மாவட்டத்தில் நுழைந்தார். அவருக்கு அம்மாநில காங்கிரஸார் வரவேற்பு அளித்தனர். வரும் 20ம் தேதி வரை இம்மாநிலத்தில் ராகுல் நடைபயணம் மேற்கொள்கிறார்.

Comment here