திட்ட பணிகளை முடிக்க கோரிக்கை:

“நெடுஞ்சாலை பணிக்காக அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்கிறது””ஆனாலும், சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலை பணிகள் தாமதம் ஆகிறது”. திட்ட பணிகளை விரைந்து முடிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை – திமுக எம்.பி. தயாநிதி மாறன்
மக்களவையில் விசிக எம்.பி. திருமாவளவன் வலியுறுத்தல்.