புதுச்சேரி

புதுச்சேரி ஆரோவில் பகுதியில் 3 பழங்கால சிலைகள் மீட்பு

Rate this post

Online tamil news

புதுச்சேரி ஆரோவில் பகுதியில் 3 பழங்கால சிலைகள் மீட்பு

புதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் பகுதியில் ஜெர்மன் நாட்டினர் வசிக்கும் வீட்டில் 3 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளது. நடராஜர், அம்மன், சந்திரசேகரர் ஆகிய சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சிலைகள் சர்வதேச சந்தையில் பல கோடி மதிப்புடையவை எனவும் தெரிவித்துள்ளனர்.

Latest Breaking news in tamil

Comment here