Tamilnadu

திமுக ஆட்சியில் ரூ.16,000 கோடி வருவாய் பற்றாக்குறையை குறைத்துள்ளோம்- நிதியமைச்சர் PTR

Rate this post

Latest tamil online in news திமுக ஆட்சியில் ரூ.16,000 கோடி வருவாய் பற்றாக்குறையை குறைத்துள்ளோம்- நிதியமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் சீர்த்திருந்தங்களை அமல்படுத்தியுள்ளோம். இத்தகைய நடவடிக்கைகளால் கொரோனா தொற்று, இயற்கை பேரிடர் மற்றும் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை செயல்படுத்தியும், அதிமுக ஆட்சியால் ஏற்றப்பட்ட வருவாய்ப்பற்றாக்குறை 16,000 கோடி ரூபாய் வரை குறைந்துள்ளதாக நிதியமைச்சர் Online tamil news பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

Comment here