Tamilnaduபொதுமாவட்டம்

ஆரணியில் ₹5,000 கொள்ளை

Rate this post

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் விநாயகர் கோயிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த ₹5,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் – சிசிடிவி காட்சியை வைத்து போலீஸார் தேடி வருகின்றனர்!

Comment here