பிரத்யகம்

சபரிமலை கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் – திருவிதாங்கோடு தேவசம்போர்டு.

Rate this post

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் – திருவிதாங்கோடு தேவசம்போர்டு.

நவம்பர் 17 முதல் டிசம்பர் 27-ம் தேதி வரை சபரிமலை கோயிலில் மண்டல பூஜை நடைபெறும்.

மண்டல பூஜை நிறைவடைந்தபின் டிசம்பர் 27-ம் தேதி சபரிமலை கோயில் நடை மூடப்படும்.

Comment here