India

சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுட்டுக் கொலை

Rate this post

சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை.

பஞ்சாப் அமிர்தசரஸில் உள்ள கோவிலுக்கு வெளியில் நடந்த போராட்டத்தின் போது சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுட்டுக் கொலை.

பட்டப்பகலில் நடந்த இந்த துப்பாக்கிச்சூட்டில் மார்பில் குண்டு பாய்ந்து சிகிச்சை பலனின்றி சிவசேனா தலைவர் உயிரிழப்பு.

இன்று பஞ்சாப் திப்பா சாலை கிரேவால் காலனியில் உள்ள பஞ்சாப் சிவசேனா தலைவர் அஸ்வனி சோப்ராவின் வீட்டின் அருகே சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Comment here