Tamilnadu

5000ஆண்டுகாலமாக சிரமப்பட்ட பெரும்பகுதி சமுதாயத்துக்கு சமூகநீதி வழங்கப்படவில்லை – கே.எஸ்.அழகிரி.

Rate this post

5000ஆண்டுகாலமாக சிரமப்பட்ட பெரும்பகுதி சமுதாயத்துக்கு சமூகநீதி வழங்கப்படவில்லை.

எங்களை போலவே பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினரும் சங்கடப்பட வேண்டும் என கூறுவது சமூகநீதியாகாது.

சமூகநீதி என்பது மனிதகுலத்திற்கு பொதுவானதேயொழிய எந்தவொரு தரப்பிற்கும் அது உரியதல்ல.

10% இடஒதுக்கீட்டை தமிழ்நாடு காங்கிரஸ் இதயப்பூர்வமாக வரவேற்கிறது- காங்., மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி.

Comment here