Tamilnadu

10% இடஒதுக்கீடு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் துரைமுருகன்.

Rate this post

பொருளாதாரத்தில் நலிந்த உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை.

82% பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட இன மக்களின் சமூகநீதியைக் காப்பாற்றிட, அரசியல்சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பைப் பாதுகாத்திட மறுசீராய்வு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் துரைமுருகன்.

Comment here