India

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் – ஓய்வு.

Rate this post

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்றுடன் ஓய்வு.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் இன்றுடன் (நவம்பர் 8) ஓய்வுபெறுகிறார். இதனையொட்டி நேற்று நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் அவர் பேசியதாவது: 37 ஆண்டு பயணத்தை உச்ச நீதிமன்றத்தில் கழித்துள்ளேன். எனது பதவி காலத்தில் ஒரே நேரத்தில் 3 அரசியல் சாசன அமர்வு செயல்பட்டது மகிழ்ச்சியான மறக்க முடியாத நிகழ்வாகும். திருப்தியுடன் விடைபெறுகிறேன்.

Comment here