Game

டி20 உலக கோப்பை முதல் அரையிறுதிப் போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது பாகிஸ்தான்.

Rate this post

இறுதிப் போட்டியில் நுழைந்தது பாகிஸ்தான்.

Tamil online news

டி20 உலக கோப்பை முதல் அரையிறுதிப் போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது பாகிஸ்தான்.

முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 152 ரன்கள் எடுத்த நிலையில் பின்னர் விளையாடிய பாகிஸ்தான் 19.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது.

நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியாவும் – இங்கிலாந்தும் மோதுகின்றன.

Latest Breaking news

இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும்.

T20 World Cup 1st semi-final: Pakistan beat New Zealand to enter final

Comment here