ஏர் இந்தியா விமானத்தில் இருக்கைகள் முழுவதும் நிரம்பிய நிலையில் மதுரை க்கு தமிழக முதல்வர் பயணம்?

தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு விபத்து உயிரிழந்த15பேர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் மற்றும் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் இன்றுகாலை 11.30க்கு மதுரை பயணம்.

Read More