பிசிசிஐ தலைவர் பதவிக்கு ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு..!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) நிர்வாகிகள் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

Read More