குடிபோதையில் சண்டையிட்டு கத்தியால் சராமாரி குத்திய நபர் – வைரலாகும் சிசிடிவி வீடியோ

திருவாரூர் அரசு தாய், சேய் நல மருத்துவமனையில் குடிபோதையில் சண்டையிட்டு கத்தியால் குத்திய சிசிடிவி வீடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More