கைதிகள் மனைவியுடன் தனி அறையில் அனுமதி – பஞ்சாப் சிறைத்துறை முடிவு

பஞ்சாப்பில் சிறையில் உள்ள கைதிகள் தங்கள் மனைவி அல்லது கணவருடன் தனி அறையில் 2 மணிநேரம் தனிமையில் இருக்க சிறைத் துறை அனுமதி அளிக்க முடிவெடுத்துள்ளது.

Read More