புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை- நவம்பர் 1 முதல் 11.

புதுமைப் பெண் திட்டத்தில் உதவித்தொகை பெற நவம்பர் 1 முதல் 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முதலாம் ஆண்டு கல்லூரி பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்

Read More