Tamilnaduகல்விவேலை வாய்ப்பு

தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு தொடங்கியது.

Rate this post

தமிழகம் முழுவதும் 92 காலி பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு தொடங்கியது.

துணை ஆட்சியர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு தொடங்கியது. தமிழ்நாட்டில் 1080 இடங்களில் பிற்பகல் 12.30 மணி வரை குரூப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. முதல்நிலை தேர்வை 3.22 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். சென்னையில் மட்டும் 149 இடங்களில் குரூப் 1 முதல்நிலைத்தேர்வு நடைபெற்று வருகிறது. 200 மதிப்பெண்களுக்கு விடைகளை தேர்ந்தெடுத்து எழுதக்கூடிய கொள்குறி முறையில் தேர்வு நடைபெறுகிறது.

Comment here