Tamilnadu

வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது

Rate this post

திருவண்ணாமலை தீபத் திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்குகிறது. டிசம்பர் 6ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபாமும் ஏற்றப்படுகிறது. இதையொட்டி, செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அதிகாரிகளுடன் சென்று கோயிலில் ஆய்வு நடத்தினார்.

Comment here