பொருளாதாரம்

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 உயர்ந்து

Rate this post

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 உயர்ந்து, ரூ.38,520க்கு விற்பனை.

Online tamil news

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 உயர்ந்து ரூ.38,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.57 உயர்ந்து ரூ.4,815-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.0.70 காசுகள் உயர்ந்து ரூ.67.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest breaking news in tamil.

Comment here