Tamilnadu

வாணிப நோக்கத்துடன் தான் ஆரஞ்ச் பாக்கெட் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது- அமைச்சர் நாசர்.

Rate this post

வாணிப நோக்கத்துடன் தான் ஆரஞ்ச் பாக்கெட் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

மற்ற தனியார் நிறுவனங்கள் ரூ.70 வரை விற்கின்றனர். ஆனால் ரூ.10 குறைத்து ரூ.60க்கு விற்பனை செய்கிறோம்- அமைச்சர் நாசர்.

அதிமுக ஆட்சியில் ரூ.53 கோடி மட்டும்தான் தீபாவளி இனிப்பு விற்பனை.

தற்போது ரூ.116 கோடி விற்பனை ஆகியிருக்கிறது.

அதிமுக ஆட்சியில் மூழ்கிப்போன ஆவின் நிறுவனம்,நீர்மூழ்கிக் கப்பலாக இப்போது பயணிக்கிறது-அமைச்சர் நாசர்.

Comment here