Tamilnadu

ஆற்றுத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை இரண்டாவது நாளாக தேடும் பணி தீவிரம்.

Rate this post

கள்ளக்குறிச்சி வ உ சி நகர் பகுதியை சேர்ந்த சிவக்குமார் மகன் கரண்ராஜ் (22) என்பவர் மீன்பிடிக்க நேற்று மதியம் சோமண்டார்குடி ஆற்றில் மீன்பிடிக்க சக நண்பர்களுடன் சென்றபோது ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் கரண்ராஜ் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன இது பற்றிய தகவல் இருந்ததும் கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் மற்றும் கச்சிராபாளையம் போலீசார்கள் தண்ணீரில் அடித்துச் சென்ற வாலிபரை தேடினர்.

இன்று இரண்டாவது நாளாக கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடும் பணி தீவிரம் ஆனால் தண்ணீரில் அடித்துச் சென்ற வாலிபரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என தீயணைப்பு துறையினர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Comment here