India

தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் (2014) சட்டப்படி செல்லும் – உச்ச நீதிமன்றம்

Rate this post

தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் (2014) சட்டப்படி செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தொழிலாளர் ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்த கேரளா, ராஜஸ்தான், டெல்லி உயர் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு எதிராக மனு.

தொழிலாளர் வைப்புநிதி நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது உத்தரவு.

Comment here