Tamilnadu

புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டும் உபரிநீரின் அளவு 100 கன அடியில் இருந்து மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்பு.

Rate this post

Latest breaking news in tamil கனமழை காரணமாக புழல் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டும் உபரிநீரின் அளவு 100 கன அடியில் இருந்து மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்பு.

Online tamil news

நீர்வரத்திற்கேற்ப உபரிநீர் வெளியேற்றுவது முடிவெடுக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல்

சென்னை ,புழல் ஏரியில் இருந்து காலை 10.30 மணிக்கு 500 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தகவல்.

நாரவாரிகுப்பம், கிராண்டலைன், சாமியார் மடம், தண்டல் கழனி, வடபெரும்பாக்கம், மணலி, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்ல உள்ளதால் உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

 

Comment here