Tamilnadu

சேரன் விரைவு ரயிலின் இரு பெட்டிகளின் இணைப்புக்கொக்கி துண்டாகியதால் பரபரப்பு

Rate this post

கோவை சென்ற சேரன் விரைவு ரயிலின் இரு பெட்டிகளின் இணைப்புக்கொக்கி, நேற்றிரவு 11 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் துண்டாகியதால் பரபரப்பு.

குறைந்த வேகத்தில் சென்றதால், பெரும் விபத்து தவிர்ப்பு; கோளாறு சரிசெய்யப்பட்டு 3 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச்சென்றது.

Comment here