கமலுக்கு உடல்நலக்குறைவு.. இந்த வாரம் பிக் பாஸ் தொகுப்பாளர் யார்

நடிகர் கமல்ஹாசனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 2 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் யார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். கமலால் முடியாமல் போனால் ரம்யா கிருஷ்ணன் அல்லது சிம்பு தொகுத்து வழங்குவார்கள் என கூறப்படுகிறது.