Tamilnadu

10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை – அன்பில் மகேஷ்

Rate this post

 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ்
வெளியிட்டார் . 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை பொதுத்தேர்வு. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ல் தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை பொதுத்தேர்வு. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ல் தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment here