Tamilnadu

செந்தூரில் அலைமோதும் மக்கள் – சூரசம்காரம்

Rate this post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலைமோதும் மக்கள் கூட்டம்.

நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ள நிலையில் கோயிலில் குவிந்து வரும் பக்தர்கள்.

2 ஆண்டுகளுக்கு பின் பக்தர்கள் வருகையுடன் கோலாகலமாக நடைபெறும் கந்தசஷ்டி விழா சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Comment here