India

திருப்பதி ஏழுமலையான் கோயில் – இலவச தரிசனத்திற்கான நேர ஒதுக்கீடு

Rate this post

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய இன்று நள்ளிரவு முதல் இலவச நேர ஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று நள்ளிரவு முதல் இலவச தரிசனத்திற்கான நேர ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கப்படுகிறது.

Comment here