Incident

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Rate this post

மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

சென்னை, அண்ணாநகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்

அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரும் நேரில் அஞ்சலி.

Comment here