கல்வி

UGC – NET தேர்வு முடிவு நாளை வெளியாகிறது- nta.ac.in

Rate this post

UGC – NET தேர்வு முடிவுகளை நாளை தேசிய தேர்வு முகமை வெளியிடுகிறது என யுஜிசி தலைவர் ஜெகதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

நாளை UGC – NET தேர்வு முடிவுகளை nta.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Comment here