India

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.

Rate this post

சென்னை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.

Online tamil news

தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Comment here