Tamilnadu

புழல் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது.

Rate this post

புழல் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது; நேற்று 373 கன அடியாக இருந்த நீர் வரத்து, இன்று 292 ஆக சரிந்தது.

குடிநீருக்காக ஏரியில் இருந்து 159 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

சோழவரம் ஏரிக்கு நீர் வரத்து 177ல் இருந்து 299 கன அடியாக அதிகரித்துள்ளது.

Comment here