பிரத்யகம்

சந்திரகிரகணத் கண்களால் பார்த்தால் என்னவாகும்?

Rate this post

சந்திரகிரகணத் கண்களால் பார்த்தால் என்னவாகும்.

சூரியன், பூமி, நிலவு மூன்றும் மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது சூரிய ஒளியில் இருந்து பூமியால் நிலவு மறைக்கப்படும் போது இந்த சந்திர கிரகணம் நிகழ்கிறது. நடப்பாண்டின் கடைசி சந்திரகிரகணம் இன்று பிற்பகலில் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் சுமார் 20 நிமிடத்துக்கு நீடிக்கும் என்றும் அதை வெறும் கண்களால் பார்க்கலாம் என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.

Comment here