India

டிச.7ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

Rate this post

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச.7ல் தொடக்கம்.

Online tamil news

இந்தாண்டிற்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 7ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகவும், இந்த கூட்டத் தொடரில் 1,500 காலாவதியான சட்டங்களை ரத்து செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 3வது வாரத்தில் தொடங்கி நடைபெறும். இந்த ஆண்டு குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல்கள் காரணமாக டிசம்பர் மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Latest breaking news

Winter Session of Parliament on Dec 7

Comment here