உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று 4 போட்டிகள் நடைபெற உள்ளன. தென்கொரியா – போர்ச்சுகல் (எச் பிரிவு) இன்று இரவு 8.30 மணிக்கு களம் காண்கிறது. இரவு 8.30 மணிக்கு தொடங்கும் மற்றொரு போட்டியில் கானா – உருகுவே (எச் பிரிவு) அணிகள் மோதுகின்றன.

Online tamil news

செர்பியா – சுவிட்சர்லாந்து (ஜி பிரிவு) அணிகள் நள்ளிரவு 12.30 மணிக்கு களம் காண்கிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு மற்றொரு ஆட்டத்தில் கேமரூன் – பிரேசில் (ஜி பிரிவு) அணிகள் மோதுகின்றன.